Monday, April 6, 2015

Today's Thirukkural with english couplets




அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 47

இயல்பினான்  இல்வாழ்க்கை  வாழ்பவன்  என்பான்
முயல்வாருள்  எல்லாம்  தலை.

Of all who strive for bliss, the great
Is he who leads the married state.

MEANING:

இயல்பான  இல்லறமே  ஞான  மலர்ச்சிக்கு  இட்டுச்  செல்லும்;  ஞானம் வேண்டி பிற  வழிகளில்  அலைவோரை  விட  இல்லற  நெறியாளரே உயர்ந்தவர். 

Sunday, April 5, 2015

Shirdi Sairam says...

       FAITH                                                                                       PATIENCE


Blessed and fortunate indeed is He, who knows Me.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 46

அறத்துஆற்றின்  இல்வாழ்க்கை  ஆற்றின்  புறத்துஆற்றில்
போஒய்ப்  பெறுவது  எவன்.

Who tums form righteous family
To be a monk, what profits he?

MEANING:

அறநெறிப்படி  குடும்பம்  நடத்தினால்  எல்லா உயர்வும்  தேடி  வரும்.  பிற ஆன்மீக நெறிகளை  வலியத்  தேடி  அலைய  வேண்டியதில்லை.






Saturday, April 4, 2015

Today's Thirukkural with english couplets




அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 45

அன்பும்  அறனும்  உடைத்துஆயின்  இல்வாழ்க்கை
பண்பும்  பயனும்  அது.

In grace and gain the home excels,
where love with virtue sweetly dwells.

MEANING:

அக வாழ்க்கைக்கு  அன்பையும்,  புற  வாழ்க்கைக்கு  அறத்தையும்   துணையாய்க்  கொண்டால்  இல்லறம்  பண்பும்,  பயனும்  நிறைந்ததாய்த்   திகழும்.

Friday, April 3, 2015

Shirdi Sairam says..

FAITH                                                                           PATIENCE


I have never neglected My devotees.
I, the slave of My devotees, have always stood by them, and longed for their love.

Thursday, April 2, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 44

பழிஅஞ்சிப்  பாத்தூண்  உடைத்துஆயின்  வாழ்க்கை
வழிஎஞ்சல்  எஞ்ஞான்றும்  இல்.

Sin he shuns and food he shares
His home is bright and brighter fares.

MEANING:

பழிச்  செயல்களுக்கு  அஞ்சி,  பகிர்ந்துண்டு  வாழ்வோர்க்கு வாழ்வில் எந்தக்குறையும்  வராது.