Sunday, May 3, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 49

அறன்எனப்  பட்டதே  இல்வாழ்க்கை  அஃதும்
பிறன்  பழிப்பது  இல்லாயின்  நன்று.

Home-life and virtue, are the same;
Which spotless monkhood too can claim.


MEANING:

இயல்பான  அறம்  என்பதே  இல்லற  வாழ்க்கைதான். அந்த  இல்லறம் பிறரால்  பழிக்கப்படாமல்  இருப்பதே  நல்லது.

Friday, May 1, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 48

ஆற்றின்  ஒழுக்கி  அறன்இழுக்கா  இல்வாழ்க்கை
நோற்பாரின்  நோன்மை  உடைத்து.

Straight in virtue, right in living
Make men brighter than monks praying.


MEANING:

அறம்  பிறழாத  தம்  நடத்தையால்  பிறருக்கு  நல்வழி  காட்டும்  இல்லறம், துறவிகளின்  தவத்தைவிட  உயர்வானதாம்.