அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 48
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
Straight in virtue, right in living
Make men brighter than monks praying.
MEANING:
அறம் பிறழாத தம் நடத்தையால் பிறருக்கு நல்வழி காட்டும் இல்லறம், துறவிகளின் தவத்தைவிட உயர்வானதாம்.
No comments:
Post a Comment