அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.
Home-life and virtue, are the same;
Which spotless monkhood too can claim.
MEANING:
இயல்பான அறம் என்பதே இல்லற வாழ்க்கைதான். அந்த இல்லறம் பிறரால் பழிக்கப்படாமல் இருப்பதே நல்லது.
No comments:
Post a Comment