Saturday, April 4, 2015

Today's Thirukkural with english couplets




அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 45

அன்பும்  அறனும்  உடைத்துஆயின்  இல்வாழ்க்கை
பண்பும்  பயனும்  அது.

In grace and gain the home excels,
where love with virtue sweetly dwells.

MEANING:

அக வாழ்க்கைக்கு  அன்பையும்,  புற  வாழ்க்கைக்கு  அறத்தையும்   துணையாய்க்  கொண்டால்  இல்லறம்  பண்பும்,  பயனும்  நிறைந்ததாய்த்   திகழும்.

No comments:

Post a Comment