Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 44
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
Sin he shuns and food he shares
His home is bright and brighter fares.
MEANING:
பழிச் செயல்களுக்கு அஞ்சி, பகிர்ந்துண்டு வாழ்வோர்க்கு வாழ்வில் எந்தக்குறையும் வராது.
No comments:
Post a Comment