Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 46
அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
Who tums form righteous family
To be a monk, what profits he?
MEANING:
அறநெறிப்படி குடும்பம் நடத்தினால் எல்லா உயர்வும் தேடி வரும். பிற ஆன்மீக நெறிகளை வலியத் தேடி அலைய வேண்டியதில்லை.
No comments:
Post a Comment