அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 43
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
By dutiful householder's aid
God, Manes, Kin, self and guests are served.
MEANING:
தென்திசை அறிஞர்களின் அறிவுச் செல்வங்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் என்னும் ஐந்து பிரிவினரையும் காப்பது இல்லறத்தான் கடமை.
No comments:
Post a Comment