Thirukkural with english couplets, Sairam sayings, Gardening tips, astrology and much more to be updated..check out daily...
Saturday, February 28, 2015
Friday, February 27, 2015
Thursday, February 26, 2015
Wednesday, February 25, 2015
Tuesday, February 24, 2015
Monday, February 23, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Destruction it may sometimes pour,
But only rain can life restore.
MEANING:
பெய்யாமல் கெடுப்பதும் மழை; அப்படிக் கெட்டவர்களுக்குப் பெய்து வாழ்வு கொடுப்பதும் மழை. பொன்னாய்,பணமாய் நாம் சேமித்து வைத்திருக்கும் எதுவும் வாழ்வு கொடுக்காது.
Sunday, February 22, 2015
Saturday, February 21, 2015
Mother Mira Alfassa's birthday..
Mother Mira Alfassa's birthday..
Never worry-
Do with sincerity all you do and leave the results to the Divine's care.
-Mira Alfassa
To know more about Mira Alfassa
Never worry-
Do with sincerity all you do and leave the results to the Divine's care.
-Mira Alfassa
To know more about Mira Alfassa
Friday, February 20, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூ உம் மழை.
The rain begets the food we eat;
The rain begets the food we eat;
And forms a food and drink concrete.
MEANING:
MEANING:
உண்பதற்கு வேண்டிய உணவுப்பொருள்கள் உண்டாகக் காரணமாய் இருப்பதும் மழை. அந்த உணவு செரிக்க, தானே உணவாகி, காரியமாய் விளங்குவதும் மழை.
Thursday, February 19, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுஉணரற் பாற்று.
The genial rain ambrosia call;
The World but lasts while rain shall fall.
MEANING:
மழை பொழிவதால் இந்த உலக வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது.
எனவே, மழையே 'அமிழ்தம்' என்று உணர்ந்து போற்றும் சிறப்பிற்கு உரியது.
Wednesday, February 18, 2015
Today's Thirukkural with english couplets
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் .
The sea of births they alone swim,
Who clench His feet and cleave to Him.
MEANING:
இறைவன் திருவடியைச் சேர்ந்தோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். மற்றையோர் நீந்திக் கடக்காமல் அவனைப் பற்றிய அறிவாராய்ச்சியிலேயே உழல்வர்.
Tuesday, February 17, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 9
கோள் இல் பொறியில் குணம் இலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.
like senses stale that head is vain
Which bows not to eight - Virtued Divine.
MEANING:
காணாத கண், பேசாத வாய் என்பன இருந்து பயனில்லை. அதுபோல் எளியவனாயும் எண்ணுதற்கு அரியவனாயும் விளங்கும் இறைவனை வணங்காத தலையால் பயனில்லை.
Monday, February 16, 2015
Sunday, February 15, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 7
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .
His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.
MEANING :
உவமை சொல்ல முடியாத தூய வெளியாய் விளங்கும் இறைவனின் திருவடியைச் சேராதோர், கவலை தரும் மனத்தின் எல்லையை கடக்க முடியாது .
Saturday, February 14, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 6
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
They prosper long who walk His way
who has the senses singed away.
MEANING :
ஐம்புல உணர்வுகளைப் பக்குவம் செய்தோர்க்குத் தன்னை உணர்த்துபவன் இறைவன், அந்த மெய்யான ஒழுக்க நெறியைப் பின்பற்றியோர் நெடுங்காலம் வாழ்வர்.
Friday, February 13, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
God's praise who tell,are free from right
And wrong, the twins of dreaming night.
MEANING:
பொருளும் புகழுமாய் விளங்கும் இறைத்தன்மையைப் புரிந்து கொண்டோருக்கு அறியாமை நீங்கும்; பிறவிக்குக் காரணமான 'இன்ப -துன்ப' வினைப்பதிவுகளும் நீங்கும்.
Thursday, February 12, 2015
Wednesday, February 11, 2015
happy promise day!!
Lets make a promise that We will,
love truly,
laugh and make others laugh daily,
live and let live,
help others,
plant a sapling atleast once in a year,
make our environment pollution free,
save our planet earth!!
Lets make a promise that We will not,
hurt others,
cut trees,
talk bad about people,
make others fool.
Tuesday, February 10, 2015
Subscribe to:
Posts (Atom)