குறள்:3 அதிகாரம் :1 கடவுள் வாழ்த்து
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
Long they live on earth who gain
the feet of God in florid brain.
MEANING:
ஞான மலர்ச்சி பெற்ற நெஞ்சத்தில் தானாகவே நிறைபவன்
இறைவன்.அவன் திருவடியை விடாது வணங்குவோர்
நிலவுலகில் நெடுங்காலம் வாழ்வர்.
No comments:
Post a Comment