Monday, February 9, 2015

Today's Thirukkural with english couplets



குறள்:1 அதிகாரம் :1 கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.

'A' leads letters;the ancient lord 
leads and lords the entire world.

MEANING:

உலக மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் 'அகர ' ஒலியை முதலாக 
உடையன உலகம் ஆதி பகவனாகிய இறைவனை முதலாக உடையது.

1 comment:

  1. Nice start with thirukkural..very valuable..keep it up!!

    ReplyDelete