Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
No grassy blade its head will rear.
If from the cloud no drop appear.
MEANING:
வானம் விசும்பி மழைத்துளியாய் விழாவிட்டால் பசும்புல்லின் நுனியைக் கூடப் பார்க்க முடியாது.
No comments:
Post a Comment