Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 14
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.
MEANING:
உழவர்களின் இயற்கை வருவாயாகிய மழை வளம் பொய்த்தால் உழவுத் தொழில் நடக்காது. உணவு உற்பத்தி இருக்காது.
No comments:
Post a Comment