Thursday, February 19, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 2 வான் சிறப்பு  குறள்: 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான் அமிழ்தம் என்றுஉணரற் பாற்று.

The genial rain ambrosia call;
The World but lasts while rain shall fall.

MEANING:

மழை பொழிவதால் இந்த உலக வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது.
எனவே, மழையே 'அமிழ்தம்' என்று உணர்ந்து போற்றும் சிறப்பிற்கு உரியது.

No comments:

Post a Comment