Wednesday, February 25, 2015

Today's Thirukkural with english couplets




அதிகாரம்: 2 வான் சிறப்பு  குறள்: 17

நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி 
தான்நல்காது ஆகி விடின்.

The ocean's wealth will waste away,
Except the cloud its stores repay.

MEANING :

கடலிலிருந்து நீரை எடுத்து, மேகம் மழையாய்ப் பொழியா விட்டால் முத்து, பவளம், மீன் போன்ற கடல் வளமும் குறையும்.

No comments:

Post a Comment