Thursday, February 26, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 2 வான் சிறப்பு  குறள்: 18

சிறப்பொடு  பூசனை  செல்லாது  வானம்
வறக்குமேல்  வானோர்க்கும்  ஈண்டு.

The earth, beneath a barren sky,
Would offerings for the god's deny.

MEANING :

வானம் வறண்டு விட்டால் வானோர்க்குச்  செய்யும் வழிபாடு,  திருவிழாக்கள் கூட  நிகழாது.

No comments:

Post a Comment