Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 8
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's sea.
MEANING:
அறக்கடலாய் விளங்கும் இறைவனின் திருவடியைச் சேர்ந்தவருக்கன்றி,
மற்றையோர்க்குப் பாவக்கடலை நீந்திக் கடக்க முடியாது.
No comments:
Post a Comment