Monday, February 23, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 2 வான் சிறப்பு  குறள்: 15

கெடுப்பதூஉம்  கெட்டார்க்குச்  சார்வாய்மற்று  ஆங்கே
எடுப்பதூஉம்  எல்லாம் மழை.

Destruction it may sometimes pour,
But only rain can life restore.

MEANING:

பெய்யாமல் கெடுப்பதும் மழை; அப்படிக்  கெட்டவர்களுக்குப்  பெய்து வாழ்வு கொடுப்பதும் மழை. பொன்னாய்,பணமாய்  நாம் சேமித்து வைத்திருக்கும் எதுவும் வாழ்வு கொடுக்காது.

No comments:

Post a Comment