Wednesday, February 18, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 10

பிறவிப்  பெருங்கடல்  நீந்துவர்  நீந்தார்
இறைவன்  அடிசேரா  தார் .

The sea of births they alone swim,
Who clench His feet and cleave to Him.

MEANING:

இறைவன்  திருவடியைச்  சேர்ந்தோர்  பிறவியாகிய  பெருங்கடலை  நீந்திக்  கடப்பர்.  மற்றையோர்  நீந்திக்  கடக்காமல்  அவனைப்  பற்றிய  அறிவாராய்ச்சியிலேயே  உழல்வர்.

No comments:

Post a Comment