Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 20
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
Water is life that comes from rain
Sans rain our duties go in vain.
MEANING :
நீர் இல்லாவிட்டால் உலக வாழ்க்கை இல்லை. எனவே,
மழை பெய்யாவிட்டால் உலகில், 'உயிரின ஒழுங்கு' கெட்டுவிடும்.
No comments:
Post a Comment