Saturday, February 21, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 2 வான் சிறப்பு  குறள்: 13

விண்இன்று  பொய்ப்பின்  விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று  உடற்றும்  பசி.

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.

MEANING:

மழை  பெய்யாது  போனால்  விரிந்த உப்புக் கடல் சூழ்ந்த  இந்தப் பரந்த உலகம், பசிப்பிணியால்  வருந்தும்,

No comments:

Post a Comment