Today's Thirukkural with english couplets
குறள்:2 அதிகாரம் :1 கடவுள் வாழ்த்து
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
that lore is vain which does not fall
at his good feet who knoweth all.
MEANING:
இறைவன் ,தூய அறிவு வடிவானவன் ,அவன் திருவடியை
வணங்காதவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன்?
No comments:
Post a Comment