Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.
Were heaven above to fail below
Nor alms nor penance earth would show.
MEANING :
இந்த விரிந்த உலகில் மழைவளம் இல்லாவிட்டால் பிறர்க்கு உதவும் தானமும், தனக்கு உதவும் தவமும் இல்லாமல் போகும்.
No comments:
Post a Comment