Tuesday, February 17, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 9

கோள் இல்  பொறியில்  குணம் இலவே  எண் குணத்தான்
தாளை  வணங்காத் தலை.

like senses stale that head is vain
Which bows not to eight - Virtued Divine.

MEANING:

காணாத  கண், பேசாத  வாய்  என்பன  இருந்து  பயனில்லை. அதுபோல்  எளியவனாயும்   எண்ணுதற்கு  அரியவனாயும்  விளங்கும்  இறைவனை  வணங்காத தலையால் பயனில்லை.  

No comments:

Post a Comment