Tuesday, March 31, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 43

தென்புலத்தார்  தெய்வம்  விருந்துஒக்கல்  தான்என்றுஆங்கு
ஐம்புலத்தாறு  ஓம்பல்  தலை.

By dutiful householder's aid
God, Manes, Kin, self and guests are served.


MEANING:

தென்திசை  அறிஞர்களின்  அறிவுச்  செல்வங்கள்,  தெய்வம்,  விருந்தினர், உறவினர்,  தன்  குடும்பம்  என்னும்  ஐந்து பிரிவினரையும்  காப்பது இல்லறத்தான்  கடமை.

Sunday, March 29, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 42

துறந்தார்க்கும்  துவ்வா  தவர்க்கும்  இறந்தார்க்கும்
இல்வாழ்வான்  என்பான் துணை.

His help the monk and retired share,
And celibate  students are his care.


MEANING:

துறவியர்க்கும்,  வறுமையுற்றோர்க்கும், இறந்தவர்க்கும்  துணையாய்  இருக்க இல்லறத்தான்  கடமைப்பட்டவன்  ஆவான்.

Wednesday, March 25, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 41

இல்வாழ்வான்  என்பான்  இயல்புடைய  மூவர்க்கும்
நல்ஆற்றின்  நின்ற  துணை.

The ideal householder is he
Who aids the natural orders three.

MEANING:

பெற்றோர்,  மனைவி,  மக்கள்  என்று  இயல்பாகத்  தமக்கு  வாய்த்த  மூவருக்கும்  நல்ல  துணையாய்  இருப்பவனே,  உயர்ந்த  குடும்பத்  தலைவன்.

Monday, March 23, 2015

Shirdi Sairam says..

FAITH                                                                      PATIENCE


God understands our prayers even when we can't find the words to say them.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 40

செயற்பால  தோரும்  அறனே   ஒருவற்கு
உயற்பால  தோரும்  பழி.

Worthy act is virtue done
Vice is what we ought to shun.

MEANING:

வாழ்வில்  செய்ய  வேண்டுவன  அறச்  செயல்கள்;  அவற்றால்  கிடைப்பது புகழ்.  செய்யக்கூடாதன  பாவச்  செயல்கள்.  அவற்றால்  கிடைப்பது   பழி.

Saturday, March 21, 2015

Shirdi Sairam says..

FAITH                                                                              PATIENCE


Do not wail, wait a bit and have patience. Your wish will be fulfilled.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 39

அறத்தான்  வருவதே  இன்பம்மற்று  எல்லாம்
புறத்த  புகழும்  இல.

Weal flows only form virtue done
The rist is rue and renown gone.


MEANING:

அறவழியில்  வருபவையே  இன்பம்.  பாவ  வழியில்  வருபவை அனைத்தும்  துன்பம்;  அவை  புகழைக்கெடுத்துப்   பழியைக்  கொடுக்கும்.

Wednesday, March 18, 2015

Shirdi Sairam says..

FAITH                                                         PATIENCE


            Donate only with love and affection.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 38

வீழ்நாள்  படாஅமை  நன்றுஆற்றின்  அஃதுஒருவன்
வாழ்நாள்  வழிஅடைக்கும்  கல்.

Like stones that block rebirth and pain
Are doing good and good again.

MEANING:

நல்ல  செயல்களை  நாள்தோறும்   செய்தல்  வேண்டும்.  அந்தச் செயல்களே, நம்  பிறவிச் சுழற்சியின்  வழியை  அடைக்கும்  கற்களாய் விளங்கும்.

Tuesday, March 17, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 37

அறத்துஆறு   இதுஎன  வேண்டா  சிவிகை
பொறுத்தானோடு  ஊர்ந்தான்  இடை.

Litter-bearer and rider say
Without a word, the fortune's way.

MEANING:

பல்லக்கைத்  தூக்கிச்  செல்பவனையும், அதில்  ஏறிச்  செல்பவனையும் பார்த்து,  'அறத்தின்  வழி  இதுதான்  போலும்!'  என்று  எண்ணிவிட வேண்டாம்.

Shirdi Sairam says...

FAITH                                                                            PATIENCE


Wealth is beneficial to the wealthy only when spent on dharma and charity.


Monday, March 16, 2015

Shirdi Sairam says...

FAITH                                                                            PATIENCE


I never neglect you but protect you at all times.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 36

அன்றுஅறிவாம்  என்னாது  அறம்செய்க  மற்றுஅது
பொன்றுங்கால்  பொன்றாத்  துணை.

Do good enow; defer it not
A deathless aid in death if sought.

MEANING:

'பின்னால்  பார்த்துக்  கொள்ளலாம்' என்று  தள்ளிப்  போடாமல்  நல்லவற்றை உடனே  செய்ய  வேண்டும். சாகும்  வேளையில்  சாகாத்துணை  அந்தச் செயல்களே. 

Sunday, March 15, 2015

Smile please.....


              HA...HA....... : )                                                                                 HE...HE..... ; )                               



Shirdi Sairam says..

FAITH                                                                                         PATIENCE


I get angry with none. Will a mother get angry with her children? Will the ocean send back the waters to several rivers?

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 35

அழுக்காறு  அவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்
இழுக்கா  இயன்றது  அறம்.

Four ills  eschew and virtue reach,
Lust, anger, envy, evil - speech.

MEANING :

பேராசை, பொறாமை, கோபம், கடுஞ்சொல்  என்னும்  மனக்குற்றம், சொற்குற்றங்களை  நீக்கி  வாழ்வதே  அறமாகும். 

Saturday, March 14, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 34

மனத்துக்கண்  மாசுஇலன்  ஆதல்  அனைத்துஅறன்
ஆகுல  நீர  பிற.

In spotless mind virtue is found
and not in show and swelling sound.

MEANING :

குற்றமற்ற  மனநிலையே  அறமாகும்.  மற்றவை  அனைத்தும்  வெறும் ஆரவாரங்களே.

Friday, March 13, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 33

ஒல்லும்  வகையான்  அறவினை  ஓவாதே
செல்லும்வாய்  எல்லாம்  செயல்.

Perform good deeds as much you can
Always and everywhere, o man.

MEANING :

முடிந்தவரை  அதிகமாகவும், முடிந்த வழிகளில் எல்லாம்  நல்ல செயல்களை நாள்தோறும்  செய்தல்  வேண்டும்.

Thursday, March 12, 2015

Shirdi Sairam says..

FAITH                                                            PATIENCE


God is not so far away. He is not in the heavens above nor in the hell below. He is always near you.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 32

அறத்தின்ஊங்கு  ஆக்கமும்  இல்லை  அதனை
மறத்தலின்  ஊங்குஇல்லை  கேடு.

Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.

MEANING :

அறத்தைவிட நன்மை தரும்  ஆற்றல் வேறில்லை. அதனை மறப்பதற்கு  நிகரான  கெடுதல்  வேறில்லை.

Wednesday, March 11, 2015

Shirdi Sairam says..

FAITH                                                                                          PATIENCE


Worship Me always, who is seated in your heart as well as in the hearts of all beings.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 31

சிறப்புஈனும்  செல்வமும்  ஈனும்  அறத்தின்ஊங்கு
ஆக்கம்  எவனோ  உயிர்க்கு.

From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?

MEANING :

அறம் - புகழ்  என்னும் சிறப்பைத்  தரும்; பொருள்  என்னும் செல்வத்தையும்  தரும். எனவே  அறத்தை  விடச்  சிறந்த  ஆற்றல் வேறெதுவும்  இல்லை. 

Tuesday, March 10, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


Trust in the Guru fully. That is the only sadhana.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 30

அந்தணர்  என்போர்  அறவோர்மற்று  எவ்வுயிர்க்கும்
செந்தண்மை  பூண்டுஒழுக  லான்.

With gentle mercy towards all,
The sage fulfils the virtue's call.

MEANING :

தன்னளவில்  'ஒழுக்கம்' என்ற   நெருப்பாகவும்,  அறியாமை  மிக்க  பிற உயிர்களிடத்தில்  'இரக்கம் '  என்ற  நீராகவும்  இருப்போரே  அந்தணர் எனப்பெறும்  ஞானியராம்.

Monday, March 9, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience



Be liberal and munificient but not lavish or 
extravagant.       



Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 29

குணம்என்னும்  குன்றுஏறி  நின்றார்  வெகுளி
கணமேயும்  காத்தல்  அரிது.

Their wrath, who've climb'd the mount of good
Though transient, cannot be withstood.

MEANING :

கோபத்தீயை, குணம்  என்னும்  குன்றால்  அடக்கி  உயர்ந்தோர்  ஞானியர். எனவே,  கணப்பொழுது  கூடக் கோபம் கொள்ளமாட்டார்கள்.

Sunday, March 8, 2015

Happy Women's day!!!

SERVICE...
  MOTHER TERESA
    http://en.wikipedia.org/wiki/Mother_Teresa   


LEADERSHIP...
  INDRA NOOYI-CEO OF PEPSICO
    http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi



SPIRITUAL...
  MIRA ALFASSA
     http://en.wikipedia.org/wiki/Mirra_Alfassa



SCIENCE...
   KALPANA CHAWLA
    http://en.wikipedia.org/wiki/Kalpana_Chawla



And all...
HOME MAKERS...



Celebrate the elegance of womanhood!!













Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 28

நிறைமொழி  மாந்தர்  பெருமை  நிலத்து
மறைமொழி  காட்டி  விடும்.

Full- worded men by what they say,
Their greatness to the world display.

MEANING :

நிறைவை  உணர்ந்த  ஞானியர்  பெருமையை,  உலகிற்கு  அவர்கள் அருளியஅறநூல்களே  உணர்த்தும்.

Shirdi Sairam says..

   Faith                                                                                                      Patience


Whoever calls, I shall respond, support and deliver them out of their karma gradually.

Saturday, March 7, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 27

சுவைஒளி   ஊறுஓசை  நாற்றம்என்று  ஐந்தின்
வகைதெரிவான்  கட்டே  உலகு.

They gain the world, who grasp and tell
Of  taste, sight,  hearing, touch and smell.

MEANING :

தொடுஉணர்வு, சுவை, மணம், பார்வை, ஓசை என்னும்  ஐம்புல வரிசைத் தத்துவத்தை  உணர்ந்த  ஞானியர்  வழியையே  உலகம்  பின்பற்றிச் செல்லும். 

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


God gives renunciation only to him with whom He is pleased.

Friday, March 6, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


Those who think that Baba is only in Shirdi have totally failed to know me.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 26

செயற்குஅரிய  செய்வார்  பெரியர், சிறியர்
செயற்குஅரிய  செய்கலா  தார்.

The small the paths of ease pursue
The great achieve things rare to do.

MEANING :
பெரியோர், பிறர்  தன்னைப்  பின்பற்றும்  வண்ணம்  அரிய  செயல்களைச் செய்வர். சிறியோர், பிறரைப்  பின்பற்றிச்  செய்யும்  எளிய செயல்களையே செய்வர்.



Thursday, March 5, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


To him who surrenders unto Me totally I shall be ever indebted.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 25

ஐந்துஅவித்தான்  ஆற்றல்  அகல்விசும்பு  ளார்கோமான்
இந்திரனே  சாலும்  கரி.

Indra himself has cause to say
How great the power ascetics, away.

MEANING :

ஐம்புலன்களையும்  வென்ற  ஞானியர்  வல்லமைக்கு,  வானவர் தலைவனான  இந்திரன்  பற்றி  வழங்கும்  கதையே  தகுந்த  சான்று 
ஆகும்.

Wednesday, March 4, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


Trust in me and your prayers shall be answered.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 24

உரன்என்னும்   தோட்டியான்  ஓர்ஐந்தும்  காப்பான்
வரன்என்னும்  வைப்பிற்குஓர்  வித்து.

With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.

MEANING :

தம்  அறிவுத்  திறத்தால்  ஐம்புலன்களை  அடக்கி  ஆளவல்ல  ஞானியர், 'விதைநெல்'  போல்  இறைக்களஞ்சியத்தில்   ஒடுங்குவர். பிறரோ 'உணவுநெல்' போல்  ஆவர்.

Tuesday, March 3, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience


However distant my people may be, I draw them to me just as we pull a bird to us with a string tied to its foot.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 23

இருமை  வகைதெரிந்து  ஈண்டுஅறம்  பூண்டார்
பெருமை  பிறங்கிற்று  உலகு.

No lustre can with theirs compare
Who know the right and virtue wear.

MEANING :

'இருள் - ஒளி' என்பதுபோல  இவ்வுலகின் எதிர் எதிர்  இயல்புகளை  உணர்ந்து, அறவாணர்களாய்  மாறிய  துறவிகளின்   பெருமையே  உலகில்  உயர்ந்தது.

Monday, March 2, 2015

Shirdi Sairam says..


Faith                                                                                                      Patience


So leaving out pride and egoism and with no trace of them, you should surrender yourself to Me, I am seated in your heart.

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 22

துறந்தார்  பெருமை  துணைக்கூறின்  வையத்து
இறந்தாரை  எண்ணிக்கொண்  டற்று.

To con ascetic glory here
Is to count the dead upon the sphere.

MEANING :

துறவிகளின்  பெருமையை  அளவிட்டுக்  கூறுவது  உலகில்  இதுவரை இறந்தவர்  எண்ணிக்கையை  கணக்கிட்டுக்  கூறுவது  போன்ற  அரிய செயல்.

Sunday, March 1, 2015

Shirdi Sairam says..

Faith                                                                                                      Patience



He should subdue his ego and offer it at my feet. He who conducts himself in this manner, in life, will not only get from me full assistance in what he do, but I shall toil for him in every way.

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 21

ஒழுக்கத்து  நீத்தார்  பெருமை  விழுப்பத்து
வேண்டும்  பனுவல்  துணிவு.

No Merit can be held so high
As theirs who sense and self deny.

MEANING :

ஒழுக்கமுடன்  வாழ்ந்து, துறவு மேற்கொண்ட ஞானியரின்  பெருமையை அவர்தம்  அறநூல்களால்  உணரலாம்.