Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
No Merit can be held so high
As theirs who sense and self deny.
MEANING :
ஒழுக்கமுடன் வாழ்ந்து, துறவு மேற்கொண்ட ஞானியரின் பெருமையை அவர்தம் அறநூல்களால் உணரலாம்.
No comments:
Post a Comment