Wednesday, March 25, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 41

இல்வாழ்வான்  என்பான்  இயல்புடைய  மூவர்க்கும்
நல்ஆற்றின்  நின்ற  துணை.

The ideal householder is he
Who aids the natural orders three.

MEANING:

பெற்றோர்,  மனைவி,  மக்கள்  என்று  இயல்பாகத்  தமக்கு  வாய்த்த  மூவருக்கும்  நல்ல  துணையாய்  இருப்பவனே,  உயர்ந்த  குடும்பத்  தலைவன்.

No comments:

Post a Comment