Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Four ills eschew and virtue reach,
Lust, anger, envy, evil - speech.
MEANING :
பேராசை, பொறாமை, கோபம், கடுஞ்சொல் என்னும் மனக்குற்றம், சொற்குற்றங்களை நீக்கி வாழ்வதே அறமாகும்.
No comments:
Post a Comment