Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
His help the monk and retired share,
And celibate students are his care.
MEANING:
துறவியர்க்கும், வறுமையுற்றோர்க்கும், இறந்தவர்க்கும் துணையாய் இருக்க இல்லறத்தான் கடமைப்பட்டவன் ஆவான்.
No comments:
Post a Comment