அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
With gentle mercy towards all,
The sage fulfils the virtue's call.
தன்னளவில் 'ஒழுக்கம்' என்ற நெருப்பாகவும், அறியாமை மிக்க பிற உயிர்களிடத்தில் 'இரக்கம் ' என்ற நீராகவும் இருப்போரே அந்தணர் எனப்பெறும் ஞானியராம்.
No comments:
Post a Comment