Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.
Perform good deeds as much you can
Always and everywhere, o man.
MEANING :
முடிந்தவரை அதிகமாகவும், முடிந்த வழிகளில் எல்லாம் நல்ல செயல்களை நாள்தோறும் செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment