அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.
MEANING :
தொடுஉணர்வு, சுவை, மணம், பார்வை, ஓசை என்னும் ஐம்புல வரிசைத் தத்துவத்தை உணர்ந்த ஞானியர் வழியையே உலகம் பின்பற்றிச் செல்லும்.
No comments:
Post a Comment