Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 34
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
In spotless mind virtue is found
and not in show and swelling sound.
MEANING :
குற்றமற்ற மனநிலையே அறமாகும். மற்றவை அனைத்தும் வெறும் ஆரவாரங்களே.
No comments:
Post a Comment