Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
To con ascetic glory here
Is to count the dead upon the sphere.
MEANING :
துறவிகளின் பெருமையை அளவிட்டுக் கூறுவது உலகில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூறுவது போன்ற அரிய செயல்.
No comments:
Post a Comment