Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 32
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
Virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.
MEANING :
அறத்தைவிட நன்மை தரும் ஆற்றல் வேறில்லை. அதனை மறப்பதற்கு நிகரான கெடுதல் வேறில்லை.
No comments:
Post a Comment