அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 38
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
Like stones that block rebirth and pain
Are doing good and good again.
நல்ல செயல்களை நாள்தோறும் செய்தல் வேண்டும். அந்தச் செயல்களே, நம் பிறவிச் சுழற்சியின் வழியை அடைக்கும் கற்களாய் விளங்கும்.
No comments:
Post a Comment