Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 37
அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Litter-bearer and rider say
Without a word, the fortune's way.
MEANING:
பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும், அதில் ஏறிச் செல்பவனையும் பார்த்து, 'அறத்தின் வழி இதுதான் போலும்!' என்று எண்ணிவிட வேண்டாம்.
No comments:
Post a Comment