அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 24
உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.
With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.
MEANING :
தம் அறிவுத் திறத்தால் ஐம்புலன்களை அடக்கி ஆளவல்ல ஞானியர், 'விதைநெல்' போல் இறைக்களஞ்சியத்தில் ஒடுங்குவர். பிறரோ 'உணவுநெல்' போல் ஆவர்.
No comments:
Post a Comment