அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 39 அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல. Weal flows only form virtue done The rist is rue and renown gone. MEANING: அறவழியில் வருபவையே இன்பம். பாவ வழியில் வருபவை அனைத்தும் துன்பம்; அவை புகழைக்கெடுத்துப் பழியைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment