Tuesday, March 3, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 3 நீத்தார் பெருமை   குறள்: 23

இருமை  வகைதெரிந்து  ஈண்டுஅறம்  பூண்டார்
பெருமை  பிறங்கிற்று  உலகு.

No lustre can with theirs compare
Who know the right and virtue wear.

MEANING :

'இருள் - ஒளி' என்பதுபோல  இவ்வுலகின் எதிர் எதிர்  இயல்புகளை  உணர்ந்து, அறவாணர்களாய்  மாறிய  துறவிகளின்   பெருமையே  உலகில்  உயர்ந்தது.

No comments:

Post a Comment