அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 26
செயற்குஅரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்.
The small the paths of ease pursue
The great achieve things rare to do.
MEANING :
பெரியோர், பிறர் தன்னைப் பின்பற்றும் வண்ணம் அரிய செயல்களைச் செய்வர். சிறியோர், பிறரைப் பின்பற்றிச் செய்யும் எளிய செயல்களையே செய்வர்.
No comments:
Post a Comment