Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
Full- worded men by what they say,
Their greatness to the world display.
MEANING :
நிறைவை உணர்ந்த ஞானியர் பெருமையை, உலகிற்கு அவர்கள் அருளியஅறநூல்களே உணர்த்தும்.
No comments:
Post a Comment