Monday, March 16, 2015

Today's Thirukkural with english couplets


அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 36

அன்றுஅறிவாம்  என்னாது  அறம்செய்க  மற்றுஅது
பொன்றுங்கால்  பொன்றாத்  துணை.

Do good enow; defer it not
A deathless aid in death if sought.

MEANING:

'பின்னால்  பார்த்துக்  கொள்ளலாம்' என்று  தள்ளிப்  போடாமல்  நல்லவற்றை உடனே  செய்ய  வேண்டும். சாகும்  வேளையில்  சாகாத்துணை  அந்தச் செயல்களே. 

No comments:

Post a Comment