Thirukkural with english couplets, Sairam sayings, Gardening tips, astrology and much more to be updated..check out daily...
Sunday, May 3, 2015
Friday, May 1, 2015
Monday, April 6, 2015
Sunday, April 5, 2015
Saturday, April 4, 2015
Friday, April 3, 2015
Thursday, April 2, 2015
Tuesday, March 31, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 43
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
By dutiful householder's aid
God, Manes, Kin, self and guests are served.
MEANING:
தென்திசை அறிஞர்களின் அறிவுச் செல்வங்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் என்னும் ஐந்து பிரிவினரையும் காப்பது இல்லறத்தான் கடமை.
Sunday, March 29, 2015
Wednesday, March 25, 2015
Monday, March 23, 2015
Saturday, March 21, 2015
Wednesday, March 18, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 38
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
Like stones that block rebirth and pain
Are doing good and good again.
நல்ல செயல்களை நாள்தோறும் செய்தல் வேண்டும். அந்தச் செயல்களே, நம் பிறவிச் சுழற்சியின் வழியை அடைக்கும் கற்களாய் விளங்கும்.
Tuesday, March 17, 2015
Monday, March 16, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 36
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
Do good enow; defer it not
A deathless aid in death if sought.
'பின்னால் பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போடாமல் நல்லவற்றை உடனே செய்ய வேண்டும். சாகும் வேளையில் சாகாத்துணை அந்தச் செயல்களே.
Sunday, March 15, 2015
Saturday, March 14, 2015
Friday, March 13, 2015
Thursday, March 12, 2015
Wednesday, March 11, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 4 அறன் வலியுறுத்தல் குறள்: 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?
MEANING :
அறம் - புகழ் என்னும் சிறப்பைத் தரும்; பொருள் என்னும் செல்வத்தையும் தரும். எனவே அறத்தை விடச் சிறந்த ஆற்றல் வேறெதுவும் இல்லை.
Tuesday, March 10, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 30
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
With gentle mercy towards all,
The sage fulfils the virtue's call.
தன்னளவில் 'ஒழுக்கம்' என்ற நெருப்பாகவும், அறியாமை மிக்க பிற உயிர்களிடத்தில் 'இரக்கம் ' என்ற நீராகவும் இருப்போரே அந்தணர் எனப்பெறும் ஞானியராம்.
Monday, March 9, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 29
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
Their wrath, who've climb'd the mount of good
Though transient, cannot be withstood.
MEANING :
கோபத்தீயை, குணம் என்னும் குன்றால் அடக்கி உயர்ந்தோர் ஞானியர். எனவே, கணப்பொழுது கூடக் கோபம் கொள்ளமாட்டார்கள்.
Sunday, March 8, 2015
Happy Women's day!!!
SERVICE...
MOTHER TERESA
http://en.wikipedia.org/wiki/Mother_Teresa
LEADERSHIP...
INDRA NOOYI-CEO OF PEPSICO
http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi
SPIRITUAL...
MIRA ALFASSA
http://en.wikipedia.org/wiki/Mirra_Alfassa
SCIENCE...
KALPANA CHAWLA
http://en.wikipedia.org/wiki/Kalpana_Chawla
And all...
HOME MAKERS...
Celebrate the elegance of womanhood!!
MOTHER TERESA
http://en.wikipedia.org/wiki/Mother_Teresa
LEADERSHIP...
INDRA NOOYI-CEO OF PEPSICO
http://en.wikipedia.org/wiki/Indra_Nooyi
SPIRITUAL...
MIRA ALFASSA
http://en.wikipedia.org/wiki/Mirra_Alfassa
SCIENCE...
KALPANA CHAWLA
http://en.wikipedia.org/wiki/Kalpana_Chawla
And all...
HOME MAKERS...
Celebrate the elegance of womanhood!!
Saturday, March 7, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.
MEANING :
தொடுஉணர்வு, சுவை, மணம், பார்வை, ஓசை என்னும் ஐம்புல வரிசைத் தத்துவத்தை உணர்ந்த ஞானியர் வழியையே உலகம் பின்பற்றிச் செல்லும்.
Friday, March 6, 2015
Today's Thirukkural with english couplets
அதிகாரம்: 3 நீத்தார் பெருமை குறள்: 26
செயற்குஅரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்.
The small the paths of ease pursue
The great achieve things rare to do.
MEANING :
பெரியோர், பிறர் தன்னைப் பின்பற்றும் வண்ணம் அரிய செயல்களைச் செய்வர். சிறியோர், பிறரைப் பின்பற்றிச் செய்யும் எளிய செயல்களையே செய்வர்.
Thursday, March 5, 2015
Wednesday, March 4, 2015
Subscribe to:
Posts (Atom)